முயற்சி என்பது விதை போல.. அதை விதைத்துக் கொண்டே இரு.. முளைத்தால் மரம். இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம் - கோ.நம்மாழ்வார்
அரசு மருத்துவமனைகளில் உரிய அரசாணை மூலம் அக்குபங்சர் பிரிவை துவங்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
A request has been made to start an acupuncture department in government hospitals through an appropriate government order.