நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறமோ.. அப்போது நாம் தீமையின் திசையில் கால் வைக்கத் தொடங்குகிறோம் - கோ.நம்மாழ்வார்
 
Eduation
அகவெளி கல்வி மையம், 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Agaveli Education center was initiated in 2022.
வகுப்புகள்
  • மரபு மருத்துவம்
  • இயற்கை வேளாண்மை
  • சுவரில்லா கல்வி
  • Traditional medicine
  • Organic farming
  • Traditional education
Eduation
Eduation
அக்குபங்சர் மரபு மருத்துவம் பல்கலைக்கழக சான்றிதழுடன் 2022-2023 ஆம் ஆண்டு முதல் பயிற்றுவிக்கப்படுகின்றது.
Acupuncture Traditional Medicine course was introduced with University Certification from 2022-2023
தஞ்சாவூர், சென்னை, மதுரை, சேலம், பாண்டிச்சேரி மற்றும் உடுமைலைப்பேட்டை ஆகிய நகரங்களில் அக்குபங்சர் வகுப்புகள் நடைபெறுகின்றன.
Acupuncture classes are held in the cities of Thanjavur, Chennai, Madurai, Salem, Pondicherry, and Udumalaipettai.
Eduation
Eduation
அக்குபங்சர் ஒரு வருட, இரண்டு வருட பட்டய வகுப்புகள் மற்றும் மூன்று வருட இளங்கலை பட்டய வகுப்புக்கான சேர்க்கை, மே முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
Registration for one year/two years - diploma/advanced diploma courses and three years degree in Bachelor of Vocation (Acupuncture science) will happen between May and August. Intrested persons can join the course and get trained in Acupuncture.